நம்மாழ்வார்
மொத்த உலகமும் அவனுக்கு
வழங்கப்பட்டபோது
மறுத்து உதறித் தள்ளினான்
அவன் கவிதை எழுதவில்லை ,
கவிதையாய் வாழ்ந்தான் ,அது
உருவாவதற்கு முன்பே
அவன் தத்துவம் பற்றி பேசவில்லை ,
அது விட்டு சென்ற
கழிவுகளை சுத்தம் செய்தான்
முகவரியில்லை அவனுக்கு
தூசிக் கோள மொன்றில் வசித்தான்
பேரண் ட த்துடன் விளையாடிக்கொண்டு .
Nammalvar
'He was offered the whole world ,
he declined and turned away.
he did not write poetry, he lived poetry before it existed.
he did not speak of philosophy,
he cleaned up the dung philosophy left behind.
he had no address:
he lived in a ball of dust
playing with the universe'
for more details
http://en.wikipedia.org/wiki/K._Namma...
மொத்த உலகமும் அவனுக்கு
வழங்கப்பட்டபோது
மறுத்து உதறித் தள்ளினான்
அவன் கவிதை எழுதவில்லை ,
கவிதையாய் வாழ்ந்தான் ,அது
உருவாவதற்கு முன்பே
அவன் தத்துவம் பற்றி பேசவில்லை ,
அது விட்டு சென்ற
கழிவுகளை சுத்தம் செய்தான்
முகவரியில்லை அவனுக்கு
தூசிக் கோள மொன்றில் வசித்தான்
பேரண் ட த்துடன் விளையாடிக்கொண்டு .
Nammalvar
'He was offered the whole world ,
he declined and turned away.
he did not write poetry, he lived poetry before it existed.
he did not speak of philosophy,
he cleaned up the dung philosophy left behind.
he had no address:
he lived in a ball of dust
playing with the universe'
for more details
http://en.wikipedia.org/wiki/K._Namma...
0 comments :
Post a Comment