
கோழி :
முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே
அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில்
தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக்
கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள்
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள்
மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க...