
ஜெர்ஸிப் பசு:
ஜெர்சிப் பசுவின் பூர்வீகம் இங்கிலாந்தின் ஜெர்சி தீவு. இது கருமையாகவோ
அல்லது வெண்மையாகவோ இருக்கும். உடல் முழுதும் ஒரே நிறத்தைப்
பெற்றிருந்தாலும் சில மாடுகளில் வெண்மைப் புள்ளிகளும் காணப்படும். நடுத்தர
உடலும் சிறிய முன்னோக்கி வளர்ந்த கொம்புகளுடனும் காணப்படும். ஒரு கறவை
காலத்தில் சுமார் 1735 முதல் 2237 கிலோ பால் வரை கொடுக்கும். தமிழகத்தின்
தட்ப வெட்பத்தில் சிறப்பாக...