தீவனப்பயிர்களை வெட்டும் இயந்திரம்:
வேளாண் இயந்திரங்கள்
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப வேளாண் தொழிலை எளிமைப்படுத்த பலவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றுள் தீவனங்களை நறுக்குவதற்கான சில இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன
1.கையினால் செயல்படுத்தும் தீவனம் நறுக்கும் இயந்திரம்

இது பயன்படுத்துவதற்கு எளிது.
இவை வைக்கோல் ஒமஸ் பயிரின் வைக்கோல் போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக
நறுக்கிக் கொடுக்கும். கால்நடை தீவனங்கள் தயாரிக்கவும், சில
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தின் குறிப்புகள்
பின்வருமாறு.,
இயந்திரம்
|
குறிப்புகள்
|
கொள்ளளவு
|
360 கி.கி. 1 மணிக்கு
|
வெட்டும் பிளேடு
|
அதிக கார்பன் இரும்பு
|
எடை
|
134 கி.கி. மோட்டார் உட்பட
|
வெட்டும் இயந்திரம் 03
தரமான பொருட்களால் தயார்
செய்யப்பட்டது. செங்குத்தான வெட்டும் கருவி அதிக அளவு புற்களையும் எளிதில்
வெட்டிவிடும். நீண்ட காலம் உழைக்கக் கூடியது. சந்தையில் இந்த
இயந்திரத்திற்கு சந்தையில் நல்ல மதிப்பு கூடுகிறது. இது 1 மற்றும் 2
குதிரைத் திறன்களில் காணப்படுகிறது.
இயந்திரம்
|
குறிப்புகள்
|
கொள்ளளவு
|
360 கி.கி. 1 மணிக்கு
|
வெட்டும் பிளேடு
|
அதிக கார்பன் இரும்பினால் ஆனவை
|
எடை
|
134 கி.கி. (மோட்டாரையும் சேர்த்து)
|
தீவனம் வெட்டும் இயந்திரம் 04
இந்த இயந்திரம் உட்செலுத்தும் தீவனத்தை ஒரே சீரான அளவில் வெட்டக்கூடியது. ஒரே அளிப்பதால் கால்நடைகளுக்கும் தீவனத் தொழிற்சாலைகளுக்கும் பயன்பாடு எளிதாகிறது. குறைந்த பராமரிப்பே போதுமானது. இது 2 குதிரைத் திறன் அளவில் கிடைக்கிறது. இது சந்தையில் மின்சார மோட்டார், இழுக்கும் பெல்ட் போன்றவைகளுடன் கிடைக்கிறது.
இந்த இயந்திரம் உட்செலுத்தும் தீவனத்தை ஒரே சீரான அளவில் வெட்டக்கூடியது. ஒரே அளிப்பதால் கால்நடைகளுக்கும் தீவனத் தொழிற்சாலைகளுக்கும் பயன்பாடு எளிதாகிறது. குறைந்த பராமரிப்பே போதுமானது. இது 2 குதிரைத் திறன் அளவில் கிடைக்கிறது. இது சந்தையில் மின்சார மோட்டார், இழுக்கும் பெல்ட் போன்றவைகளுடன் கிடைக்கிறது.
இயந்திரம்
|
குறிப்புகள்
|
கொள்ளளவு
|
360 கி.கி. 1 மணிக்கு
|
எடை
|
142 கிகி(மோட்டார்)
|
வெட்டும் இயந்திரம்
|
அதிக கார்பன் இரும்பிலானது
|
வேளாண் தீவனம் வெட்டும் இயந்திரம் 05
3 உருளையுடன் கூடிய 2 குதிரைத்திறன் கொண்ட தீவனங்களை வெட்டும் இந்த இயந்திரம் மின்சார மோட்டாருடன் கூடியது.
3 உருளையுடன் கூடிய 2 குதிரைத்திறன் கொண்ட தீவனங்களை வெட்டும் இந்த இயந்திரம் மின்சார மோட்டாருடன் கூடியது.
இயந்திரம்
|
குறிப்புகள்
|
எடை
|
148 கிகி (மோட்டாருடன்)
|
கொள்ளளவு
|
450கி.கி. மணிக்கு
|
வெட்டும் கருவி
|
அதிக கார்பன் இரும்பு
|
தீவனம் வெட்டும் இயந்திரம் 06
இதில் 3 குதிரைத்திறனுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது
இதில் 3 குதிரைத்திறனுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது
இயந்திரம்
|
குறிப்புகள்
|
எடை
|
1220கிகி (மோட்டாருடன்)
|
கொள்ளளவு
|
1500-1600 கி.கி. மணிக்கு
|
வெட்டும் கருவி
|
அதிக கார்பன் இரும்பு
|
மின்சார தீவனம் வெட்டும் இயந்திரம் 07
முன் பின் இயங்கக் கூடிய தீவனம் வெட்டும் இயந்திரம். மின்சாரத்தால இயங்கக் கூடிய இது தீவனங்களை சீராக ஒரே அளவில் வெட்டுகிறது. பராமரிப்பு குறைவு நல்ல தரம்மிக்கது.
முன் பின் இயங்கக் கூடிய தீவனம் வெட்டும் இயந்திரம். மின்சாரத்தால இயங்கக் கூடிய இது தீவனங்களை சீராக ஒரே அளவில் வெட்டுகிறது. பராமரிப்பு குறைவு நல்ல தரம்மிக்கது.
இயந்திரம்
|
குறிப்புகள்
|
எடை
|
280கிகி (மோட்டாருடன்)
|
கொள்ளளவு
|
2000-2100 கி.கி. மணிக்கு
|
வெட்டும் கருவி
|
அதிக கார்பன் இரும்பு
|
தூற்றும் வகை தீவனம் வெட்டும் இயந்திரம் 08
முன்பின் தூற்றக்கூடிய இயந்திரம் இது
இயந்திரம்
|
குறிப்புகள்
|
எடை
|
286 கி.கி (மோட்டாருடன்)
|
கொள்ளளவு
|
அதிக கார்பன் இரும்பு
|
வெட்டும் கருவி கொள்ளளவு
|
1500-1600 கி.கி. மணிக்கு
|
( ஆதாரம்: http://www.indiamart.com/omkarindustry/agriculturalmachines.html )
மாட்டுத்தீவனம் வெட்டும் இயந்திரம்
எங்கள் இயந்திரம் 1 HP Single
Phase மோட்டாரில் மின்சாரத்தில் இயங்குகிறது. மண்புழுவிற்கு உணவு
தயாரிக்கவும் மற்றும், மாட்டுப்பண்ணை, குதிரைப் பண்ணை
வைத்திருப்போருக்கும் இவற்றுக்கு வேண்டிய தீவனங்கள் தயாரிக்கும்
கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகமானது. இந்த இயந்திரத்தைப் பிரித்து
எடுத்து கார் டிக்கியில் கொண்டு சென்று வேண்டிய இடத்தில் மீண்டும் 10
நிமிடத்தில் பூட்டி ஓட்டலாம். மிகவும் எளிமையானதும் நீடித்து
உழைப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை பொடிப் பொடியாக நறுக்கி
உபயோகிப்பதால் கழிவு வருவதில்லை. இப்போது ஆகும் தீவனச் செலவில் 3ல் 1 பங்கு
மட்டுமே செலவாகும் 3 மாதத்தில் இயந்திரங்களின் செலவை சம்பாதித்து
விடலாம். சிக்கமானது நீடித்து உழைப்பது. எங்களது தொழிற்சாலையில் எல்லா
வேலை நாட்களிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாட்டுத்தவீவனம், தென்னை கைமட்டை மற்றும் வேளாண் கழிவுப் பொருட்களை தூளாக்கும் இயந்திரம்
இயந்திரம் மூன்று கத்திகள் கொண்டது. 3HP மோட்டாரில் இயக்கலாம். டிராக்டரின் பின்புறம் இணைத்து தென்னந்தோப்பிற்குள் கொண்டு சென்று தென்னை மட்டைகள அங்காங்கே வெட்டி உரமாக எளிதில் மக்கச் செய்யலாம். இதனால் மடடைகளை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருமுறை இடமாற்றம் செய்யும் செலவு மிச்சமாகிறது. பவர் டில்லரை களத்தில் நிறுத்தி அதன் மூலமும் இயக்கலாம். 5 ஆயில் இன்ஜினை வைத்தும் இயக்கலாம். தங்களின் தேவைக்கேற்ப எங்களது இயந்திரத்தை மாற்றம் செய்து தருகிறொம். மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழுவிற்கு தேவையான உணவு தயாரிக்கவும் இந்த இயந்திரம் மிகவம் சிறந்தது. எங்கள் தொழிற்சாலையில. எல்லா வேலை நாட்களிலும் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் தருகிறோம்.

தயாரிப்பாளர்கள்
பீ கே மெஷின் ஒர்க்ஸ்
பையோ மாஸ் கட்டர்ஸ், கன்பெக்ஸனரி மெஷின்ஸ், காயர் ஸ்பின்னிங் மெஷின்ஸ், சிமெண்ட் மெஷின்ஸ் மற்றும் தீவனம் வெட்டும் இயந்திரங்கள்
கோவை ஆஸ்பத்திரி எதிர்புறம், 181, அவினாசி சாலை, சிவில் ஏரோட்ரூம் போஸ்ட், கோயம்புத்தூர் - 641 014 போன் : 2574239, 2573439
Fax: 0422 - 2574239 Email : kaybkay @ airtelbroadband.in

0 comments :
Post a Comment