தண்ணீர் உட்கொள்ளுதல் :
வளர்ச்சியடைந்த செம்மறியாடானது குளிர்காலத்தில் நாளொன்றுக்கு 2.5 லிட்டரிலிருந்து 3 லிட்டர் தண்ணீரையும் கோடை காலத்தில் 4 லிட்டரிலிருந்து 5 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்ளும்.
சாணம் மற்றும் சிறுநீர் மூலம் வெளியேறும் நீரை வெள்ளாடு சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. ஆகவே செம்மறியாட்டைவிட குறைந்த அளவு தண்ணீரே வெள்ளாட்டிற்கு போதுமானது.

செம்மறியாடுகளுக்குத் தீவனம் கொடுக்கும் அளவுகள்
|
|||||
கொடுக்கப்பட வேண்டிய அளவு (நாளொன்றுக்கு)
|
|||||
வ.எண்.
|
உடல் எடை (கிலோ)
|
அடர் தீவனம் (கிராம்)
|
பசும்புல் (கிராம்)
|
பயறுவகை பசுந்தீவனம் (கிராம்)
|
உலர் தீவனம் (தீவனம்)
|
1.
2. 3. 4. |
5
10 15 20 |
50
75 125 150 |
300
600 900 1200 |
100
200 300 400 |
50
75 100 150 |
5.
6. 7. 8. 9. 10. |
25
30 35 40 45 50 |
200
250 275 300 350 400 |
1500
2000 2200 2500 2500 3000 |
500
500 600 750 750 1000 |
175
200 200 250 250 300 |
திடப்படுத்துதல் இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்துல்
இனப்பெருக்க காலத்திற்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு பெட்டை ஆடுகளுக்கு 25 விழுக்காடு தீவனங்களை அதிகமாக கொடுத்து அதிக கருமுட்டை உருவாக்குவதன் மூலம் குட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
இனப்பெருக்க காலத்திற்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு பெட்டை ஆடுகளுக்கு 25 விழுக்காடு தீவனங்களை அதிகமாக கொடுத்து அதிக கருமுட்டை உருவாக்குவதன் மூலம் குட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
பால் உற்பத்தி
குட்டி ஈன்ற ஆடுகளுக்கு பால் உற்பத்திக்காக தனிக்கவனம் செலுத்துவதன் மூலம் ஒரே சமயத்தில் ஒரு குட்டிக்கு மேல் பிறக்கும் குட்டிகளுக்கு போதுமான பால் கிடைக்க ஏதுவாக இருக்கும். கறவையின் அடர் மற்றும் பசுந்தீவனங்களின் அளவினை ஒவ்வொரு வாரமும் 10 விழுக்காடு அதிகரிக்க வேண்டும். இவை குட்டி ஈன்ற முதல் வாரத்திலிருந்து, 40 விழுக்காடு தீவனங்களுக்கு மேல் எடுக்கும் வரை கொடுக்க வேண்டும்.
செம்மறியாடுகளுக்கான பசுந்தீவனங்கள்
1.தானியவகை பசுந்தீவனங்கள்
மக்காச்சோளம், சோளம். கம்பு, கேழ்வரகு, தினை மற்றும் சாமை
2.பயிறு வகைகள்
குதிரை மசால், வேலி மசால். காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்கு புஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ மற்றும் டெஸ்மோடியம்.
3.புல் வகைகள்
கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாப்புல், கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல்.
4.மர இலைகள்
அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காபுளி, ஆச்சா, முருங்கை, கல்யான முருங்கை, அரசு, வாகை, வேம்பு, வெள்வேல், கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்தை, நாவல் மற்றும் நெல்லி முதலியவை தமிழகத்திற்கு ஏற்ற தீவன மரங்களாகும்.
தாது உப்புக்கட்டி
இவற்றில் முக்கிய தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், கந்தகம் மற்றும் மக்னீசியமும், குறைந்த அளவு தேவைப்படும் தாதுக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவையும் அடங்கி இருக்கின்றன. தாது உப்புக்கட்டியை ஆட்டுக்கொட்டிலில் கட்டி தொங்கவிடுவதன் மூலம் வளரும் ஆடுகள், சினை மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள் தங்களுக்கு தேவையான தாதுக்களைப்பெற ஏதுவாக இருக்கும்.

முழுமையான தீவனம்
முழுமையான தீவனம் என்பது அடர்தீவனம் 50 பங்கும் நார்த்தீவனம் 50 பங்கும் கலந்து அரைத்து கொடுப்பதாகும். இத்தீவனத்தை வளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சலுடன் தினமும் 750 - 1000 கிராம் கொடுக்க வேண்டும்.
முழுமையான தீவனம் என்பது அடர்தீவனம் 50 பங்கும் நார்த்தீவனம் 50 பங்கும் கலந்து அரைத்து கொடுப்பதாகும். இத்தீவனத்தை வளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சலுடன் தினமும் 750 - 1000 கிராம் கொடுக்க வேண்டும்.
வ.எண்.
|
மூலப்பொருள்கள்
|
வளரும் ஆடுகளுக்கான கலவை (3-6 மாதங்கள்)
|
வளர்ந்த ஆடுகளுக்கான கலவை (6 மாதங்களுக்கு மேல்)
|
1.
|
நார்த்தீவனங்கள், காராமணி கொடி இலைகள், பருத்திக் கொட்டை ஓடுகள் (அ) அனைத்து தாவரக் கழிவுகள்
|
25-30%
|
50-55%
|
2.
|
தானிய வகைகள் (மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை)
|
25 - 30%
|
25-30%
|
3.
|
பிண்ணாக்கு வகைகள் (கடலை, எள்ளு, சோயா, தேங்காய் மற்றும் சூரியகாந்தி பிண்ணாக்குகள்)
|
15 - 20%
|
12-15%
|
4.
|
தாது உப்புக்கள்
|
1%
|
1%
|
5.
|
உப்பு
|
1%
|
1%
|
6.
|
வைட்டமின்கள்
|
50 கிராம் 100 கிலோ
|
25 கிராம் 100 கிலோ
|
ஆடுகளுக்கான தீவன அட்டவணை
வ.எண்.
|
வயது
|
தீவன வகைகள்
|
நாள் ஒன்றுக்கு சராசரி எடை அதிகரிப்பு
|
|
பசுந்தீவனம் மேய்ச்சல்
|
அடர் தீவனம்
|
|||
1.
|
0-3 வாரங்கள்
|
-
|
பால்
|
-
|
2.
|
3 வாரங்கள் - 3 மாதங்கள்
|
6-8 மணி நேர மேய்ச்சல் (அ) 3-4 கிலோ பசுந்தீவனம்
|
200-250
|
140-150கிராம்
|
3.
|
3-6 மாதங்கள்
|
6-8 மணி நேர மேய்ச்சல் (அ) 4-5 கிலோ பசுந்தீவனம்
|
400-500
|
200-250 கிராம்
|
4.
|
6 மாதங்களுக்கு மேல்
|
6-8 மணி நேர மேய்ச்சல் (அ) 5-6 கிலோ பசுந்தீவனம்
|
400-500 கிராம்
|
-
|
ஆடுகளுக்கான அடர்தீவனக் கலவையம் அளவுகளும்
வ.எண்.
|
மூலப்பொருட்கள்
|
குட்டிகளுக்கான தீவனம் (3வாரங்கள்-3 மாதங்கள்)
|
வளரும் ஆடுகளுக்கான தீவனம்(3-6 மாதங்கள்)
|
வளர்ந்த ஆடுகளுக்கான தீவனம் (6 மாதங்களுக்கு மேல்)
|
1.
|
தானிய வகைகள்
(மக்காச்சோளம், கம்பு, சோளம், தினை, சாமை, கேழ்வரகு) |
50-55%
|
55-60%
|
60-65%
|
2.
|
பிண்ணாக்கு வகைகள் (கடலை, சோயா மற்றும் சூரியகாந்தி பிண்ணாக்கு வகைகள்)
|
20-25%
|
15-20%
|
12-15%
|
3.
|
தவிடு:
(அரிசி (அ) கோதுமை) |
15-20%
|
15-20%
|
20-25%
|
4.
|
தாது உப்புகள்
|
2%
|
2%
|
2%
|
5.
|
உப்பு
|
1%
|
1%
|
1%
|
6.
|
வைட்டமின்கள்
|
50 கி 100 கிலோ உடல் எடைக்கு
|
25 கி 100 கிலோ உடல் எடைக்கு
|
25 கி 100 கிலோ உடல் எடைக்கு
|
வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு இடையேயான தீவனம் உட்கொள்ளுதல் மற்றும் சீரணத்தன்மைகளில் உள்ள ஒப்புமைகள்
வ.எண்.
|
பண்புகள் குணாதிசயங்கள்
|
வெள்ளாடு
|
செம்மறியாடு
|
1.
|
செயல்பாடுகள் | நீண்டதூரம் நடக்கும் | குறைவான தூரம் நடக்கும் |
2.
|
தீவனம் உட்கொள்ளுதல் | நுனிப்புல்லை மட்டும்மேயும் அதிகமாக தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் | நன்றாக மேயும் தன்மை கொண்டது. தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் தன்மை குறைவு |
3.
|
உலர் தீவனம் உட்கொள்ளும் அளவு 1.உடல் எடை பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு |
3-4 % | 3-4 % |
4.
|
2.பால் உற்பத்திற்கு | 4-6 % | 4-5 % |
5.
|
இரைப்பையில் உணவு தங்கும் கால அளவு | அதிக நேரம் | குறைவான நேரம் |
6.
|
சீரணத்திறன் | அதிகம் | குறைவு |
7.
|
சாணத்தின் ஈரத்தன்மை | குறைவு | அதிகம் |
0 comments :
Post a Comment