- கால்நடை நலம்
- மாடு மற்றும் எருமையின் இனப்பெருக்கத்திற்கான தேசியத் திட்டம்
- மாநில கோழி / வாத்துப் பண்ணைக்கான உதவி
- அறுவைக்கூடம் நவீனமயமாக்குதல் மற்றும் இறைச்சி பயன்பாட்டுக் குட்டத்திற்கான (நிதி) உதவி
- மாநில தீனி மற்றும் தீவன மேம்பாட்டிற்கான உதவி
- அழிந்துவரும் சிறிய அசைபோடும் மிருக இனங்கள், முயல்கள், பன்றி போன்றவற்றைப் பாதுகாத்தல்
- கால்நடை காப்பீடு
மத்திய துறை:
- கால்நடை கணக்கெடுப்பு
- முக்கிய கால்நடை பொருட்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்புத் திட்டம்
- கால்நடை நல இயக்குநகரம்
- மத்திய கால்நடை இனப்பெருக்கப் பண்ணை
- தீவனபயிர்களுக்கான மத்திய சிறு தேர்வுதிட்டம்
- மத்திய பறவைகள் மேம்பாட்டு நிறுவனம்
- தீவன உற்பத்தி மற்றும் செயல்முறை விளக்க நிலையம்
- மத்திய மந்தை அட்டவணைத்திட்டம்
- மத்திய செம்மறியாடு இனப்பெருக்கப் பண்ணை, ஹிசார் ஹரியானா
- மத்திய தீவனப்பயிர் விதை உற்பத்திப்பண்ணை, ஹெசர்கட்டா பெங்களூர்
- மத்திய உறைவிந்தணு உற்பத்தி மற்றும் பயிற்சி மையம்
கறவைமாடுகள் மேம்படுத்துதல்:
மத்திய அரசால் வழங்கப்படுபவை:
மத்திய அரசால் வழங்கப்படுபவை:
- தீவிர கறவை மேம்பாட்டுத்திட்டம்
- சுத்தமான மற்றும் தரமான பால் உற்பத்திக்காக கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல்.
மத்தியத்துறை:
- கூட்டுறவுக்கான உதவி
- கறவை / பறவை
- பால் மற்றும் பால் பொருட்கள் நிதி 1992
(ஆதாரம்: http://dahd.nic.in)
0 comments :
Post a Comment