1. |
அன்னை
சத்யா திருச்சிராப் பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
சங்கம். திருச்சிராப்பள்ளி சங்கம்: 399, உறுப்பினர்கள் 121, 749. சராசரி
பால் உற்பத்தி : 109, 000 லி நாளொன்றுக்கு
|
2.
|
கோயமுத்தூர்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம். கோயமுத்தூர். சங்கம் :
573, உறுப்பினர்கள் : 93798. சராசரி பால் உற்பத்தி : 131, 285 லி
நாளொன்றுக்கு
|
3.
|
தர்மபுரி
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி, சங்கம்.
643, உறுப்பினர்கள் : 156, 230. சராசரி பால் உற்பத்தி : 80, 616 லி
நாளொன்றுக்கு
|
4.
|
திண்டுக்கல்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல், சங்கம்.
287, உறுப்பினர்கள் :100, 023. சராசரி பால் உற்பத்தி : 59800 லி
நாளொன்றுக்கு
|
5.
|
காமராஜர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விருதுநகர்
|
6.
|
கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நாகர்கோவில்
|
7.
|
மெட்ராய் செங்கல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், சென்னை
|
8.
|
மதுரை
மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மதுரை சங்கம்: 158,
808. சராசரி பால் உற்பத்தி : 76, 755 லி நாளொன்றுக்கு
|
9.
|
நீலகிரி
மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், உதகமண்டலம் (ஊட்டி).
சங்கம்: 122, உறுப்பினர்கள் :36, 170. சராசரி பால் உற்பத்தி : 30,000 லி
நாளொன்றுக்கு
|
10.
|
வடக்கு
ஏற்காடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், வேலூர் சங்கம் : 1088.
உறுப்பினர்கள் : 302, 834. சராசரி பால் உற்பத்தி : 30,000 லி
நாளொன்றுக்கு
|
11.
|
பெரியார்
மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஈரோடு, சங்கம்: 640.
உறுப்பினர்கள் : 158, 189, சராசரி பால் உற்பத்தி : 119, 991 லி
நாளொன்றுக்கு
|
12.
|
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், புதுக்கோட்டை. சராசரி பால் சேகரிப்பு : 5,800 லி நாளொன்றுக்கு
|
13.
|
இரமநாதபுரம்
மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் சங்கம், காரைக்குடி, சங்கம்: 310. உறுப்பினர்கள் : 58,
665. சராசரி பால் சேகரிப்பு : 18,000 லி நாளொன்றுக்கு
|
14.
|
சேலம்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சேலம். உறுப்பினர்கள் :
324, 617, சங்கம் : 1,016. சராசரி பால் சேகரிப்பு : 285,000 லி
நாளொன்றுக்கு
|
15.
|
தெற்கு
ஏற்காடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விழுப்புரம்,
சங்கம் : 470. உறுப்பினர்கள் : 160,000. சராசரி பால் சேகரிப்பு :
120,000 லி நாளொன்றுக்கு
|
16.
|
தஞ்சாவூர்
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தஞ்சாவூர் சங்கம் :
151. உறுப்பினர்கள் : 73000, சராசரி பால் சேகரிப்பு : 20,000 லி
நாளொன்றுக்கு
|
17.
|
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திருநெல்வேலி
|
(ஆதாரம்: http//www.indiadairy.com/tech_list_dairyplants.co-operatives.html#Tamil)
0 comments :
Post a Comment